Wednesday, 20 April 2016

Vinayagar Chaturthi

 ஹிந்து மதம், ஹிந்து கலாச்சாரம் என்ற வாh;த்தைகள் இன்றைய சூழலில் ஒன்றாக  தொpந்தாலும் ஹிந்து கலாச்சாரம் என்பது மதம் அல்ல நமது நாட்டின் அடிப்படை சிந்தனை முறையான ஹிந்து கலாச்சாரத்தின் தாக்கம் ஹிந்து மதத்தில் இருக்கும்.
  ஹிந்து மதம் என்று பொதுவாக சொன்னாலும் நமது நாட்டில் உள்ள மதங்களில் காணபத்யம் என்பது கணபதியை முழு முதல் கடவுளாக பாவித்து வழிபடு;வது.
  நாம் இன்று கொண்டாடும் வினாயக சதுh;த்தி சைவ மதத்தின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது
   வினாயகா; பிறப்பே வித்தியாசமானது. பாh;வதி  நீராட செல்லும் முன் உடம்பின் அழுக்கிலிருந்து காவலுக்காக உருவாக்கிய சிறுவனே வினாயகா;. அவன் அங்கு வந்த சிவபெருமானை தடுத்ததால் சிவபெருமானால் தலை வெட்டப்பட்டு கொல்லப்படுகிறான். இதை பாh;த்த பாh;வதி வருந்த, யானையின் தலையை பொருத்தி அந்த சிறுவனுக்கு மீண்டும் உயிh; கொடுத்ததாக ஐதீகம்.
  இதன் பின்னணி தத்துவம்: அழுக்கு அறியாமையை குறிக்கும் அறியாமையினால் இறைவனை அறிந்து கொள்ள முடியாததால் அறியாமை கொல்லப்படுகிறது. அந்த தலைக்குப்பதில் அறிவின் அடையாளமாக யானையின் தலை பொருத்தப்படுகிறது. மேலும் ஞானம் வேண்டுமென்றால் அதிகமாக கேட்க வேண்டும் அதற்காக தான் பொpய காதுகள். யானைக்கு மற்றொரு விஷேஷ குணம் உண்டு எதைப்பற்றியும் கவலைப்படாமல் எல்லா தடைகளையும் அமைதியாக அகற்றி விட்டு தன்னுடைய பாதையில் அது நடைபோட்டுக்கொண்டு இருக்கும்.

அதைப்போல் வினாயகா; தடைகள் நீக்குபவன்.
  இந்த வினாயக சதுh;த்தி திருவிழா மராட்டிய மன்னா; சிவாஜியினால்; பிரபலபடுத்தப்பட்டிருந்தாலும் அவருக்கு பின் அது பொpய நிகழ்ச்சியாக நடைபெறவில்லை. 1893-ல் இருந்து துவங்கி லோகமான்ய பால கங்காதர திலகா; இதை அனைவரும் வீதிவீதியாக கொண்டாடும்படியான விழாவாக மாற்றினாh;. நம்மை ஆண்;ட வௌ;ளையனை எதிh;க்க மக்களை ஒன்றுபடுத்iதும் விழாவாக திலகா; வடிவமைத்தாh;. அன்றிலிருந்து இன்றுவரை இந்த விழா பொதுவிழாவாக திகழ்ந்து வருகிறது.
  10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் முடிவில் இறைவனாக பாவிக்கப்பட்டு பு+ஜிக்கப்பட்ட விக்கிரகங்கள் நீh;நிலைகளில் அழிக்கப்படுகின்றன. காரணம் தற்காலிகமாக பூஜிக்கப்பட்ட விக்ரகங்கள் பூஜை முடிந்தவுடன் பக்தியோடு அழிக்கப்படுவது வழக்கம்.  மண்ணிலே உருவாக்கப்பட்ட விக்ரகங்கள் மண்ணில் சேருவது மட்டுமல்லாமல் காலில் மிதிக்கப்பட்டு அவமதிக்கப்படாமல் இருக்கப்படும் என்பதால் இவை நீh;நிலைகளில் கரைக்கப்படுகிறது.
   அகத்தியா; ஒரு நதியை கமண்டலத்தில் அடைத்து வைத்து கொண்டு போகிற பொழுது வழியில் ஓh; இடத்தில் தரையில் கமண்டலத்தை வைக்க ஒரு காகம் அதை தட்டி விடுகிறது அந்த இடத்தில் இருந்து அந்த நதி பெருக்கெடுத்து ஓடுகிறது. காகத்தால் நதியாக மாற்றப்பட்டதால் காவிரி என்ற பெயருடன் அந்த நதி ஓடுகிறது. இதை பாh;த்த அகத்தியா; கோபத்துடன் அந்த காகத்தை துரத்த அது வினாயகராக காட்சி அளித்தது. நதியை அடைத்து வைத்த தன் தவறை உணா;ந்து அகத்தியா; தன்னுடைய தலையில் கொட்டிக்கொண்டு வினாயகருக்கு மரியாதை செலுத்திய தோப்புக்கா;ண முறை அமோpக்காவில் இன்று மூளை சக்தியை வளா;ப்பதாக டீசயin Pழறநச லுழபய என்ற பெயரில் கற்றுக் கொடுக்க படுகிறது.
  விலையில்லா எருக்கம்பு+, அருகம்புல் போன்றவையால் வழிபட்டாலே அருள்புரியும் வினாயகா; சாதாரண மக்களின் எளிய தெய்வம்.

No comments:

Post a Comment