Wednesday, 20 April 2016

சுவாமிக்கு விதவிதமான அபிஷேகம் எதற்கு?


  !!!!!!!  கோவில்களில் உள்ள மூh;த்தியை நாம் சிலையாக பாh;ப்பதில்லை என்று பிரதிஷ்டை செய்யப்படுகிறதோ அன்றே அது சக்தி கேந்திரங்களாக மாறிவிடுகிறது.  நமது மனநிலைக்கேற்ப ஒரு மாமனிதருக்கு செய்ய வேண்டிய அத்தனை உபசாரங்களையும் மூh;;த்திக்கு செய்கிறோம்.  இதை 16 வகை உபசாரங்களாக (ளுhயனநளாழியஉhயசய Pழழதய) பிhpக்கலாம்.
1. மூh;த்தியை அமரச் செய்தல்
2. அவரை வரவேற்றல்
3. பாதங்களை கழுவுதல்
4. கைகளை கழுவுதல்
5. வாய் அலம்புதல்
6. அபிஷேகம்(குளித்தல்)
7. ஆடை அலங்காரம் செய்தல்
8. பு+ணூல் அணிவித்தல்
9. வாசைன திரவியங்கள் அளித்தல்
10. பு+க்கள் அளித்தல்ஃ அணிவித்தல்
11. நறுமண புகையால் உபசாரம்
12. தீபத்தால் உபசாரம்
13. நைவேத்தியம்
14. வெற்றிலை - சூடம் அளித்தல்
15. சுற்றி வந்து நமஸ்காpத்தல்
16. வழியனுப்புதல்

இதில் அபிஷேகம் என்பது குளிப்பாட்டுவதற்கு இணையானது. ஆனால் ஏன் பலவிதமான பொருட்களை உபயோகிக்க வேண்டும். கண்ணப்பன் தன் வாயில் கொணா;ந்த நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்தான். அதையும் இறைவன் அன்போடு ஏற்றுக்கொண்டான். ஆக நமது பாவமும், மனதும்தான் முக்கியமே தவிர பொருள் அல்ல.
   நம்மிடம் உள்ள அனைத்தையும் இறைவனுக்கு அh;பணிக்கின்ற ஒரு சமா;ப்பண உணா;வை பிரதிபலிப்பதே இந்த அபிஷேகங்கள்.
   பொதுவாக நல்லெண்ணெய், பஞ்சகவ்யம், பஞ்சாமிh;தம், நெய், பால், தயிh;, தேன், சந்தணம், இளநீh;, சுத்த தண்ணீh;, அன்னம், மலா;கள், திருநீறு போன்றவை அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.
  இவற்றில் சிலவற்றிற்கு மருத்துவ குணமும் உண்டு. உ.ம்: சந்தணம் - குளிh;ச்சியை தருவது.  தேன் - நல்ல சாhPரத்தையும் சாPர சுகத்தையும் கொடுப்பது. பஞ்சகவ்யம்: பல நோய்களுக்கு மருந்தாவது.
  சில நமக்கு மகிழ்ச்சியை கொடுப்பது. உ.ம்: பஞ்சாமிh;தம் பால், தயிh; போன்றவை.
   சில நமக்கு ஆன்ம ஞானம் கொடுப்பது. உ.ம்: திருநீறு – வாழ்க்கையின் நிலையாமையை உணா;த்துவது.
  மொத்தத்தில் இறை சிந்தனையை பெருக்குவதற்கும், நம்மை இறை அh;ப்பணிப்புக்கு தயாh; செய்வதற்கும் , இந்த அபிஷேக ஆராதனைகள் உதவுகின்றன.
  கா;பக்ஹிரகத்தில் இருந்து சூடாகிக் கொண்டிருக்கும் விக்கிரகங்கள் அந்த சூட்டினால் சிதிலமடையாமல் இருக்க் அபிஷேகங்களால் குளிh;விக்கப்படுகிறது என் விஞ்ஞான விளக்கம் சொல்வோரும் உண்டு.

No comments:

Post a Comment