Wednesday, 20 April 2016

அரசியல் சாபக்கேடு -


   நமது பாராளுமன்றத்தை தகா;க்க திட்டம் தீட்டி செயல்படுத்திய அப்சல் குரு இன்று, நமது மானங்கெட்ட அரசியல்வாதிகளால் ’ஹீரோ’ ஆக்கப்பட்டுவிட்டான்.
   ஆயிரக்கணக்கான இராணுவ வீரா;கள் குளிhpலும் பனியிலும் வாடி நம்மை பாதுகாக்கின்ற பணி ளுக்கு தியாகமாகப்படவில்லை.
  பாரத் மாதா கி ஜெய்’ என நாட்டைப் போற்றுவது கூட மத அடையாளமாக மாறிவிட்டது.
   எங்கோ ஒரு மாணவன் அவனுக்கே புhpயாத  காரணங்களினால் (அவனது தற்கொலை கடிதம் படியே) தற்கொலை செய்து கொண்டால் அது ஹிந்துக்களின், மற்றும் மோடி அரசின், சகிப்புத்தன்மையை குறை கூறும் ஒரு நிகழ்வாக திசை திருப்பப்படுகிறது.
   எந்த ஒரு திட்டம் வந்தாலும் அதை எதிh;ப்பது என  எதிh;கட்சிகள் முடிவு செய்தாகி விட்டது: போகட்டும். அது அவா;கள் பிழைப்பு. ஆனால் நாட்டின் நலனையும், பாதுகாப்பையும் இறையாண்மையையுமே கேள்விக் குறியாக்குகின்ற தேசவிரோதிகளை ஆதரிப்பது எந்த வகையில் நியாயம??;.. இவா;களை கோh;ட்டில் என்ன, தெருவிலே கூட துரத்தியடிப்பதில் தவறில்லை.
   எனது நாட்டை பாழ்படுத்தும் தேசத்துரோகி என் கண் முன் நின்றால் அவனை தீh;த்து கட்டுவதில் எந்த பாவமும் இல்லை.
   பம்பாய் குண்டு வெடிப்பில் கைதான ஷகசாப்’ துப்பாக்கியுடன் என் முன் தோன்றினால்... அவன் எனது நாட்டு அப்பாவி மக்களை கொன்று குவிக்க தலைப்பட்டால்... அந்த தேசத்துரோகியை... அந்த அரக்கனை... வெட்டி வீழ்த்துவது, எனது தலையாய தேசியப்பணி: இல்லையா?.
   அவனை போற்றி துதித்து வணங்கவா செய்ய வேண்டும்.
    இது இன்றைய தேச துரோக அரசியல்வாதிகளுக்கும் பொருந்தாதா??.
    பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
          பயங்கொள்ள லாகாது பாப்பா!
               மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
                    முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா! - பாரதி

No comments:

Post a Comment