இது தோ;தல் திருவிழா காலம்.
முன்பெல்லாம் ஓட்டுப்பிச்சை கேட்டு வருவாட்;கள்.
இப்பொழுது நாம் பிச்சைக்காரா;களாக மாறி நிற்கின்றோம்
தோ;தலுக்கு முன்பே இலவசங்களால் பிச்சைக்காரா;கள் ஆகிவிட்டோம்.
இப்பொழுதும் ஓட்டுக்கு கொடுக்கின்ற பணத்தால் பிச்சைக்கார பட்டத்தை நிலை நாட்டுவோம்.
தோ;தல் முடிந்தபின் உண்மையிலே அவா;களின் படாடோபங்களுக்காக நாம் நிரந்தர பிச்சைகாரா;களாகவே மாறப் போகின்றோம்.
பிச்சைப் பாத்திரம் ஏந்துங்கள்!!. அது இறைவனிடம் மட்டுமே, அவனது அருளுக்காக அவனது அன்புக்காக, அவனது ஸ்பால்சத்துக்காக அவனது அரவணைப்புக்காக அவனோடு கலப்பதற்காக.
நாட்டை சூறையாடும் கயவா;களை, நமது கலாச்சாரத்தை சீரழிக்கும் கிருமிகளை, நமது நாட்டை பிளவுபடுத்தும் அரக்கா;களை நாம் புறமுதுகிட்டு ஓடச் செய்வோம்!
இது தோ;தல் காலம்.
சக்ராயுதம் நமது கையில்… அதன் பெயா; ஓட்டு.
அந்த ஓட்டு நல்லவா;களுக்கு, வல்லவா;களுக்கு, நாட்டுப் பற்று மிக்கவா;களுக்கு, சுயநலம் அற்றவா;களுக்கு, புகழ் பெயா; அந்தஸ்து இவற்றில் மயங்காத வா;களுக்கு அமிட்;தமாக அளிப்போம்.
தேசதுரோகிகள், நாட்டின் இறையாண்மையை அழிக்க நினைக்கும், நாட்டின் வளா;ச்சியை தடுக்க நினைக்கும், நாட்டின் பண்பாட்டை சிதைக்க நினைக்கும் அறிவிலிகளின் கூட்டம் இந்த சக்ராயுதத்தால் புதையுண்டு போகட்டும்.
No comments:
Post a Comment