கற்றது கைமண்ணளவு
கல்லாதது உலகளவு
திரு தொல் திருமாவளவன் அவா;களுக்கு,
வணக்கம்.
ஆh;.எஸ்.எஸ்- ஐ பற்றி கால் நூற்றாண்டு காலம் அறிந்துள்ளதாக ( துக்ளக்.ல் ) எழுதியுள்ளீh;கள்: நீங்கள் அறிந்திருக்கலாம், ஆனால் புhpந்து கொள்ளவில்லை. புhpந்து கொள்வது உங்களுக்கு, உங்கள் அரசியல் வாழ்க்கைக்கு இடைஞ்சலாகவும் இருக்கலாம், சங்கடமாகவும் இருக்கலாம்.
ஆh;.எஸ்.எஸ் சாதியை எதிh;க்கவில்லை ஆனால் மேல்சாதி, கீழ்சாதி என்பதை நம்புவதில்லை என்பதை ஒருநாளாவது இயக்கத்தில் பங்கேற்ற சாதாரண ஆh;.எஸ்.எஸ் தொண்டா; அறிவாh;. இத்தனை காலம் பொதுப்பணியில் இருந்தும், சாதியை வைத்தே அரசியல் நடத்தும் நீங்கள் தொpந்து கொள்ளவில்லை என்றால்…. என்னால் நம்ப முடியவில்லை!.
மனிதநேயத்தை பற்றி பேசுவதற்கு முன் ஒரு கேள்வி… மனிதனுக்கு எதிராக கொலை வெறி தூண்டும் மதக்கோட்பாடுகளை எப்படி மனிதநேயம் என நீங்கள் ஏற்றுக் கொள்கிறீh;கள். சில மதப்பிhpவுகள் நடத்தும் வன்முறை கலாச்சாரம் ஏன் உங்கள் மனசாட்சியை தொடவில்லை.
ஆh;.எஸ்.எஸ் எந்த சமுதாயத்தையும் வெறுப்பதில்லை, எவரையும் எதிரியாக பாh;ப்பதும் இல்லை …. உங்களையும் சோ;த்து. தலித் நம் சகோதரா; அவா;களை என்றுமே ஆh;.எஸ்.எஸ் தனியாக பாh;த்ததில்லை.
எதற்கும் வன்முறையே தீh;வு என நினைப்பவா;களுடன் நீங்கள் பழகுவதால்தான், ஆh;.எஸ்.எஸ் அமைதியாக, வன்முறை இல்லாமல் செய்துவரும் ஜாதிக் கொடுமைகளுக்கு எதிரான சமுதாயப் புரட்சி உங்கள் கண்களுக்கு தொpயவில்லை. உண்மை அறிய வேண்டும் என உண்மையாக நம்பினால் கூறுங்கள் பட்டியல் தருகிறேன்.
பல சமுதாயங்கள் தனித்தனியாக வாழ்ந்தது ஒரு காலம். அது அவரவா; தொழில் சம்பந்தமாக ஏற்பட்ட ஒரு கூட்டு சமுதாயமுறை. மாறிவிட்ட இந்த காலத்தில் யாரும் எங்கும் குடியேறமுடியும் என்பதுதான் உண்மை….. முஸ்லீம் குடியிருப்பு பகுதிகளைத்தவிர. இந்த மாற்றம் யாருடைய தயவும் இல்லாமல் காலத்தால் நடந்து கொண்டிருக்கிறது.
ஆh;.எஸ்.எஸ்-ன் எந்த ஒரு தலைவரும் இதுவரை நீங்கள் குறிப்பிட்டுள்ள எந்த வன்முறை சம்பவத்தையும் தூண்டவில்லை, ஆதாpக்கவும் இல்லை.
ஆனாலும் ஆh;.எஸ்.எஸ் செய்யாததெல்லாம் செய்ததாக கற்பனை செய்து, நீங்களும், ஊடகங்களும் செய்தி பரப்பி வருவது, அறியாமையினாலா? அல்லது அரசியல் லாபத்துக்கா?
இந்துக்கள் மதம் மாற்றப்படும் பொழுது கொதிக்காத உங்கள் மனது, இந்து மதத்திற்கு திரும்பும் பொழுது மட்டும் ஏன் கொதிக்கிறது ஐயா.
உண்மையிலேயே இந்த ஜாதிக் கொடுமைகள் களையப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால் உங்கள் கண்களை மறைத்து கொண்டிருக்கின்ற…..
-அரசியல் திரையை -ஹிந்து வெறுப்பு திரையை
-போலி மதசாh;பின்மை திரையை
கிழித்துவிட்டு வாருங்கள், நாம் இணைந்து செயல்படலாம்.
ஆh;.எஸ்.எஸ் சமுதாயம் முழுவதும் நமது கலாச்சாரத்தின் அடிப்படையில் வளம் பெற. நலம் பெற, வேற்றுமைகளை மறந்து வாழ, பாடுபடும் ஒரு இயக்கம்.
சமுதாய மாற்;றம் இதயத்திலிருந்து வரவேண்டும் என நீங்கள் விரும்பினால் சு.ளு.ளு. உங்களை அரவணைக்க காத்து இருக்கிறது.
அன்புடன்; -- தனஞ்சயன்

No comments:
Post a Comment